இந்து திருமணச் சட்டம், 1955 – பிரிவு 5ன் படி, ஒரு செல்லுபடியான இந்து திருமணம் நடைபெற சில அடிப்படை நிபந்தனைகள் அவசியமாக்கப்பட்டுள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்று வயது தொடர்பான நிபந்தனையாகும். 2. திருமண வயது தொடர்பான நிபந்தனை