குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் நோக்கில் இயற்றப்பட்ட முக்கியமான சட்டம் தான் போக்சோ சட்டம் – 2012. இந்த சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் குறித்து National Crime Records Bureau (NCRB) வெளியிட்டுள்ள தரவுகள் கவலைக்கிடமான உண்மையை வெளிப்படுத்துகின்றன.